மாவட்ட பெண் தாயிக்களுக்கான தாவா ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » மாவட்ட பெண் தாயிக்களுக்கான தாவா ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

மாவட்ட பெண் தாயிக்களுக்கான தாவா ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும்.. TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக 25.07.2026 சனிக்கிழமை காலை 10:30 அளவில் நடைபெற்ற பெண் தாயிக்களுக்கான தாவா ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்ச்சியில்.. தலைமை உரை s. சாகித் (மாவட்ட செயலாளர்) நிகழ்த்தினார்கள்.. முன்னிலை:- மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரை:- தாஹா TNTJ பேச்சாளர் அவர்கள் சொல்லும் செயலும் என்ற தலைப்பிலும் .... A. அப்துர் ரஹ்மான் Msc மாவட்ட தலைவர் அவர்கள் குறை, நிறை மற்றும் கலந்தாலோசனைகள் வழங்கினார்.. நன்றியுரை:- அப்துர் ரஷித் misc மாவட்ட துணை செயலாளர் அவர்கள் ஆற்றினார்கள்.. இந்த நிகழ்ச்சியில் சுமார் 130 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர்.. எல்லாம் புகழும் இறைவனுக்கே.. இப்படிக்கு S. சாகித் மாவட்ட செயலாளர் தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !