பெண்கள் பயான் -கொரநாட்டு கருப்பூர் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » பெண்கள் பயான் -கொரநாட்டு கருப்பூர் கிளை

பெண்கள் பயான் -கொரநாட்டு கருப்பூர் கிளை

ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும் 

பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு முன்னிட்டு...


*#பெண்கள் பயான்#*
  

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கொரநாட்டு கருப்பூர் கிளை சார்பாக

நாள் :- 03/12/22

நேரம்:- அஸர் தொழுகைக்குப் பிறகு 5.00 மணி அளவில்

இடம் :- ரஹ்மானிய தெரு யாசர் இல்லம்

உரை:- *ஆயிஷா அலிமா*

தலைப்பு :- *நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பித்அத்கள்*

மற்றும்

*மதர்ஷா மாணவிகளின் பயான் நிகழ்ச்சிகள்*


இந்நிகழ்ச்சியில் திரளான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

*அல்ஹம்துலில்லாஹ்*


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளை

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !