ததஜ வழுத்தூர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற மஷூரா 02/12/22 மஃரிப் தொழுகைக்குப் பின்பு கிளைத்தலைவர் சகோதரர், நுஃமான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், எதிர்வரும் பிப்ரவரி 05 - 23ல் நடைபெற உள்ள சமூக பாதுகாப்பு - பித்அத் ஒழிப்பு மாநாட்டையொட்டி சுவர் விளம்பரம், நோட்டீஸ், ஸ்டிக்கர் விளம்பரம் சம்பந்தப்பட்ட பணிகள் குறித்தும், கிளையில் தஃவா, தர்பியா. நிகழ்ச்சிகள் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !