*26.11.2022* *சனிக்கிழமை மாலை*
*♻️மஸ்ஜிதுர் ரஹீம் TNTJ பண்டாரவாடை கிளை - சார்பாக*
*பெண்கள் பயான் நடைபெற்றது*
*🎙️உரை: சகோதரி முஹ்சினா ( TNTJ பேச்சாளர்)*
*♻️தலைப்பு: இஸ்லாத்தின் பார்வையில் மஹர்* என்ற தலைப்பிலும்
*🎙️உரை: சகோதரி நசீமா ( TNTJ பேச்சாளர்)*
*♻️தலைப்பு: பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம்* என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
*♻️இதிலே அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பண்டராவாடை கிளை* தஞ்சை வடக்கு மாவட்டம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !