செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் - சோழபுரம் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் - சோழபுரம் கிளை

செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் - சோழபுரம் கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

*பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை*

நடத்தும்...

*செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்💥*

*நாள்: 11.12.22 ஞாயிற்றுக்கிழமை*

*நேரம்: காலை 10 மணி முதல் 12 :30 மணி வரை*

*இடம்: TNTJ மர்கஸ்,மஜீத் நகரில்...*

சிறப்பாக நடந்து முடிந்தது..

🎙️சிறப்புறை 

தலைமையுரை:

*சகோதரர்: நசுருதீன்*
*(மாவட்ட மாணவரணி)*

தலைமை உரை ஆற்றினார்கள்

அதை தொடர்ந்து...

*சகோதரர்: சிக்கந்தர் அலி*
*(மாவட்ட துணை தலைவர்)*

*இம்மையின் சிரமங்கள் மறுமையின் சிகரங்கள்*

என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...

*சகோதரர்: செங்கோட்டை பைசல் (TNTJ மாநில செயலாளர்)*

*பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?*

என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்


*சகோதரர்: முஹமது ஃபாரூக் (மாவட்ட செயலாளர்)*

*தாவா பணிகளை விரியமாக கொண்டு போவோம்!*

என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 


நிகழ்ச்சி இறுதியாக

*நன்றி உரை🎙️*

*சகோதரர்: ஹஜ்ஜி முஹம்மது (கிளை தலைவர்)*

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் சிறப்பாக நடந்து முடிந்தது! 

*இந் நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் என 180 க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்!*

அல்ஹம்துலில்லாஹ்..!


*எங்கள் இறைவா எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நீயே செவியுறுபவன் அறிந்தவன்!*

*திருக்குர்ஆன் 2:127*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை தஞ்சை வடக்கு மாவட்டம்*
11-12-22

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

கிளைகளின் மாதாந்திர புள்ளி பட்டியல்

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

மாவட்ட நிர்வாகிகள்

بسم الله الرحمن الرحيم
மாவட்ட நிர்வாகிகள் விபரம்
💥 A. அப்துல் ரஹ்மான்
மாவட்ட தலைவர்
📱 90038 14080
💥 S. சாஹித்
மாவட்ட செயலாளர்
📱 90038 24080
💥 I. நஜீர் அஹமது
மாவட்டப் பொருளாளர்
📱 91765 25298
💥 J. முஹம்மது ஃபாருக்
மாவட்ட துணைத் தலைவர்
📱 99658 52468
💥 S. சிக்கந்தர் அலி B.A
மாவட்ட துணைச் செயலாளர்
📱 93843 57357
💥 H. ஜாஃபர் அலி B.A
மாவட்ட துணைச் செயலாளர்
📱 98941 23898
💥 N. ராஜ் முஹம்மது M.I.Sc
மாவட்ட துணைச் செயலாளர்
📱 97892 55331
💥 A. அப்துர் ரஷீத் M.I.Sc
மாவட்ட துணைச் செயலாளர்
📱 73588 60163
💥 அய்யூப் கான்
மாவட்ட துணைச் செயலாளர்
📱 80564 62689
💥 முஹம்மது அலி
மாவட்ட மாணவரணி செயலாளர்
📱 96297 15423
💥 O. வரிசை முஹம்மது
மருத்துவரணி செயலாளர்
📱 86808 35100
💥 சலீம் M.I.Sc
மாவட்ட தொண்டரணி செயலாளர்
📱 96297 15423
💥 முஹம்மது யாசீன்
மாவட்ட வர்த்தக அணி செயலாளர்
📱 99529 09958

பதிவுகளின் தொகுப்பு