பஜர் தொழுகைக்குப் பிறகு உள்ளரங்கு பயான் - சோழபுரம் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » பஜர் தொழுகைக்குப் பிறகு உள்ளரங்கு பயான் - சோழபுரம் கிளை

பஜர் தொழுகைக்குப் பிறகு உள்ளரங்கு பயான் - சோழபுரம் கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு..

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக இன்று (02-12-22) ஃபஜர் தொழுகைக்கு பிறகு சகோதரர் தாவூத் கைஸர் அவர்கள் சுவர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள் என்ற தலைப்பில் 15 நிமிடம் உரை நிகழ்த்தினார்!*

 அல்ஹம்துலில்லாஹ்.!

*எங்கள் இறைவா எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நீயே செவியுறுபவன் அறிந்தவன்!*

*திருக்குர்ஆன் 2:127*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை தஞ்சை வடக்கு மாவட்டம்*
*02-12-22*

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !