பித்அத் ஒழிப்பு மாநாடு மாவட்ட செயற்குழு - தஞ்சை வடக்கு மாவட்டம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » பித்அத் ஒழிப்பு மாநாடு மாவட்ட செயற்குழு - தஞ்சை வடக்கு மாவட்டம்

பித்அத் ஒழிப்பு மாநாடு மாவட்ட செயற்குழு - தஞ்சை வடக்கு மாவட்டம்

*ஏக இறைவனின் திருப்பெயரால்!* 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சார்பாக, 27.11.2022 (ஞாயிறு) அன்று மாலை 4.40க்கு குடந்தை மாவட்ட மர்கஸில் 'மாவட்ட செயற்குழு', எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.* 

*🎤 தலைமை: H. ஜாஃபர் அலி (மாவட்டத் தலைவர்).* 

*முன்னிலை: தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள்.* 

🎤 மாநாட்டை முன்னிட்டு இதுவரை நடைபெற்றுள்ள மற்றும் இன்ஷா அல்லாஹ் இனி நடைபெறவுள்ள வருங்கால செயல் திட்டங்கள் குறித்து கிளை நிர்வாகிகளிடம் கேட்டறிந்து சில ஆலோசனைகளை
*சேட் முகம்மது (TNTJ மாநில செயலாளர்)* 
அவர்கள் வழங்கினார்கள்..

கண்காட்சி அரங்கம் சம்பந்தமாக ..
*S. சிக்கந்தர் அலி (மாவட்ட துணை தலைவர்)* அவர்களும் 

மாநாட்டின் அடுத்த கட்ட கிளைகளுக்கான பணிகள் சம்பந்தமாக 
*J. முஹம்மது பாரூக் (மாவட்ட செயலாளர்)* அவர்களும் 

🎤 'பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு பணிகளை விரிவுபடுத்து வோம்!' என்ற தலைப்பில் உரை :
 *முஹம்மது ஒலி (TNTJ மாநில செயலாளர்)* அவர்களும் 

🎤 கடந்த மாநில செயற்குழுவின் அறிவிப்புகள் மற்றும் மாவட்ட அறிவிப்புகள் & நன்றியுரையை
 *சாதிக் பாட்ஷா (மாவட்ட பொருளாளர்)* 
அவர்களும் நிகழ்த்தினார்கள்..

இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

*அல்ஹம்துலில்லாஹ்!*

இப்படிக்கு ...

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* 
*தஞ்சை வடக்கு மாவட்டம்*



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !


மாவட்ட நிர்வாகிகள்



தலைவர்:

H.ஜாபர் அலி : 87547 07666


செயலாளர்:

J.முஹம்மது பாரூக் : 99658 52468


பொருளாளர்:

A. அப்துல் ரஹ்மான் : 9944 33 8847


து.தலைவர்:

S.சிக்கந்தர் அலி : 93843 57357


து.செயலாளர்கள்:

சாதிக் பாட்சா 9159959911

மகாதீர் முஹம்மது : 9894 22 0097

A. முஹம்மது சாஹித் : 99447 08427

அய்யூப் கான் : 80564 62689

பரக்கதுல்லாஹ் : 95003 09529


மருத்துவரணி செயலாளர்:

வரிசை முஹம்மது : 98945 77133


மாணவரணி செயலாளர்:

நஜீர் அகமது 91765 25298


தொண்டரணி செயலாளர்:

சலிம் MISC : 95007 96289


வர்த்தகரணி செயலாளர்:

கபீர் அஹமது : 99947 66962

மாதாந்திர புள்ளி பட்டியல்

பதிவுகளின் தொகுப்பு