தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
திருநாகேஸ்வரம் கிளையில்
நாள் : 26/11/2022
அகற்றப்பட்ட பொருள் : *படிகார கல்* ( இறைவனுக்கு இணை கற்பிப்பவர்களுக்கு சுவனத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான் என்ற எச்சரிக்கை குறித்தும், இணைவைப்பின் விபரீதங்கள் குறித்தும் தஃவா செய்யப்பட்டு வீடுகளிலிருந்து இணைவைப்பு பொருள் அகற்றப்பட்டது.! )
*எண்ணிக்கை* : 1
*அல்ஹம்துலில்லாஹ்...!*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !