தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக இப்றாஹீம் நகர் சகோதரர் நஜீர் வீட்டில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சியில் TNTJ இராஜகிரி கிளை நடத்தும் "அர்ரைஹான் இஸ்லாமிய பெண்கள் கல்வியகம்" மாணவிகள்
N.நூருல் ஃபாத்தீன் "பாவங்களை கழுவும் தொழுகை" என்ற தலைப்பிலும்
M.சுமையா "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பிலும்
A.ரைஹானா தஹ்சீன்
"சிறந்த ஆட்சியாளர் யார்?" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.
அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !