பித்அத் ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு மாநாடு முன்னிட்டு
*# பெண்கள் பயான்#*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபநாசம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் 03.12.22, சனிக்கிழமை அன்று திருப்பாலைத்துறை செட்டிமெயின்ரோடு சகோ: P.A.சலீம் இல்லத்தில் சகோதரி: ஹாலிதா / ஆலிமா ( மற்றும் இராஜகிரி அர்ரைஹான் இஸ்லாமிய பெண்கள் கல்வியகமாணவிகள்) பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பாபநாசம் கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !