*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக நாளை (10.12.2022) நடக்கக்கூடிய செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்திற்கு தாவா குழு பெண்கள் சார்பாக சோழபுரத்தில் உள்ள* *•மஸ்ஜித் நகர் 1 &2* *•ரஹ்மானிய தெரு,*
*•மௌபிகா நகர்*
*ஆகிய தெருவிற்கு சென்று நாளை நிகழ்ச்சி சம்மதமாக பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது!*
அல்ஹம்துலில்லாஹ்...
*எங்கள் இறைவா எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நீயே செவியுறுபவன் அறிந்தவன்!*
*திருக்குர்ஆன் 2:127*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !