பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு.....
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*சோழபுரம் கிளை*
நடத்திய...
*🎙️பெண்கள் பயான் & மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி📖*
*⏰ நேரம் : மாலை 07:00 மணி,*
*🗓️ நாள் : 29.11.2022*
*செவ்வாய்க்கிழமை*
*📍இடம் : சகோதரர். ஜமால் இல்லம், தோப்புத் தெரு*
உம்மு ஸலமா பெண்கள் இஸ்லாமிய கல்வியகதின் மாணவி;
*🎙️ நிலாஃபா (மாணவி)*
தலைப்பு :
_*(இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு)*_
அதை தொடர்ந்து....
*🎙️சகோதரி; சர்மிளா பானு (ஆலிமா)*
தலைப்பு:
*_(ஷைத்தானின் அச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்!)_*
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
மற்றும் இன் நிகழ்ச்சியில் மார்க்க சமந்தாமான கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்கப்பட்டது!
இந்நிகழ்ச்சியில் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
_*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*_
_*சோழபுரம் கிளை*_
_*30.11.22*_
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !