பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு
திருலோகி கிளை சார்பாக
மெகாபோன் பிரச்சாரம்
6 இடங்களில் செய்யபட்டது.
இதில் சகோதரர் மன்சூர்(மாவட்ட பேச்சாளர்) அவர்கள்
கலந்துகொண்டு பித்அத் ஒரு வழிகேடு என்ற தலைப்பில்
பிரச்சாரம் செய்தார்கள்.
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !