தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி கிளையில் 07-09-2013 சனிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் சையது சுல்தான் அவர்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்ளாத முஸ்லீம்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
----------------------------------------------------------------------------
Home »
அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி.
» அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி கிளையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !