தஞ்சை வடக்கு ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக 22-09-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இதில் சகோதரர் சையத் சுல்தான் ( மா.பேச்சாளர்) அவர்கள் ”மறுமை சிந்தனை ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
--------------------------------------------------------------------------
Home »
ஆவணியாபுரம் - ஆடுதுறை.
» ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

