கொரநாட்டு கருப்பூர் பெண்களுக்கு ஜனாசா செய்முறை பயிற்சி. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » கொரநாட்டு கருப்பூர் பெண்களுக்கு ஜனாசா செய்முறை பயிற்சி.

கொரநாட்டு கருப்பூர் பெண்களுக்கு ஜனாசா செய்முறை பயிற்சி.
















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளையில் 15.09.2013 அன்று பெண்களுக்கான ஜனாசா செய்முறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ஜனாசா சம்பந்தமான விளக்கம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சகோதரி.சமிமா ,சகோதரி.முஹ்ஸினா மற்றும் சகோதரி நூரியா ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
------------------------------------------------------------------------------------
Share this article :