தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் - முத்தூர் கிளையில் 01.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.30மணி அளவில், முத்தூரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரர் இமாம் அலி அவர்கள்
உரை நிகழ்த்தினார்கள்.
----------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !