மேலக்காவேரி கிளையில் நடைபெற்ற கேள்வி, பதில் பரிசளிப்பு நிகழ்ச்சி. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » மேலக்காவேரி கிளையில் நடைபெற்ற கேள்வி, பதில் பரிசளிப்பு நிகழ்ச்சி.

மேலக்காவேரி கிளையில் நடைபெற்ற கேள்வி, பதில் பரிசளிப்பு நிகழ்ச்சி.
















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் ரமலான் மாத கடைசி பத்தில் கேள்வி, பதில் நிகழ்ச்சி மற்றும் எழுத்து தேர்வு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடத்தை பிடித்தவர்களுக்கு 11.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !