கோனுலாம்பள்ளம் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » கோனுலாம்பள்ளம் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.

கோனுலாம்பள்ளம் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோனுலாம்பள்ளம் கிளையில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் வரிசை முஹம்மது அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். மழை காரணமாக தொழுகை மர்க்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
----------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !