தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுகருப்பூர் கிளையில் 28.08.13 புதன்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் முஹம்மது நுஃமான் அவர்கள் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------
Home »
கொரநாட்டுக் கருப்பூர்.
» கொரநாட்டுகருப்பூர் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !