மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.

மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் முஹம்மது நுஃமான் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். மழை காரணமாக தொழுகை திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதில் 1000 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
--------------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !