அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.

அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி கிளையில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் கவுஸ் முஹம்மது அவர்கள் இறை நம்பிக்கையாளர் யார்? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். 

மழை காரணமாக தொழுகை மர்க்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
-------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !