ரியாத் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் மாதாந்திர கூட்டம் - ஆகஸ்ட் 2013 - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » ரியாத் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் மாதாந்திர கூட்டம் - ஆகஸ்ட் 2013

ரியாத் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் மாதாந்திர கூட்டம் - ஆகஸ்ட் 2013














ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் மாதாந்திர கூட்டம் கடந்த 16.08.2013 வெள்ளிகிழமை அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. இதில் பொறுப்பாளர் சகோ. மஹ்பூப் ஜான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சகோ. கதிரை ஹாஜா அவர்கள் செயல்பாடுகளை விளக்கி பேசினார்.

முன்னதாக, "அழைப்புப் பணி" என்ற தலைப்பில் பொறுப்பாளர் சகோ. உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் உரை நிகழ்த்தினார்.
--------------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !