கேள்வி பதில் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை
நாள் : 23/04/2017
இடம் : TNTJ மர்கஸ், வலங்கைமான்
நேரம் : 10:00 காலை
தலைப்பு : மதரஸா மாணவர்களுக்கான இஸ்லாமிய ஒழுக்கங்கள் பாடத்தில் கேள்வி கேட்கப்பட்டு விடை பெறப்பட்டது.
முதல் மதிப்பெண் தெள்ஃபீக், இரண்டாம் மதிப்பெண் பாஸித், மூன்றாம் மதிப்பெண் அஃப்சல். (அல்ஹம்துலில்லாஹ்)
நிகழ்ச்சியாளர்: சகோ. ஷாபான் அலி - இமாம்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !