Home »
இராஜகிரி
» மக்தப் மதரஸாவின் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி - இராஜகிரி கிளை
மக்தப் மதரஸாவின் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி - இராஜகிரி கிளை
தஞ்சை வடக்கு இராஜகிரி கிளையில் 29.04.2016 அன்று மக்தப் மதரஸாவின் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் உரை நிகழ்த்தினர். இதில் சுமார் 110 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !