தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு மாங்குடி கிளை சார்பாக 15.09.2014 அன்று மெயின்ரோட்டில் 7*5 சைஸில் மாற்றுமதத்தவர்கள் சந்திக்கும் இடத்தில் "நீங்கள் வணங்கத் தகுதியானவர்கள் யார்?" என்ற தலைப்பில் பிளக்ஸ் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !